கே. கோபால்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 14:57, 30 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆதாரங்கள்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கே. கோபால் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கரூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக 1971, 1977 நாடாளுமன்றத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கே._கோபால்&oldid=339377" இலிருந்து மீள்விக்கப்பட்டது