கே. டானியல்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 13:30, 30 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கே. டானியல் (25 மார்ச் 1926 - ) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த டானியல் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார்.

கே. டானியல்

டானியலின் நூல்கள்

நாவல்கள்

  • பஞ்சமர்
  • கானல்
  • அடிமைகள்
  • தண்ணீர்
  • கோவிந்தன்

வேறு

  • கே.டானியலின் கடிதங்கள் (கடித இலக்கியம், 2003)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கே._டானியல்&oldid=339499" இலிருந்து மீள்விக்கப்பட்டது