கே. மது

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 15:01, 30 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கே. மது (K. Madhu) என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் முதன்மையாக மலையாளத் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். மலரும் கிளியும் [1] திரைப்படத்தில் அறிமுகமானார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கே.மது
பிறப்புஹரிப்பாடு
கேரளா
இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர்
தயாரிப்பாளர்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் மொழி திரைக்கதை எழுத்தாளர்
1986 மலரும் கிளியும் மலையாளம்
ஈ கைகளில் மலையாளம் கல்லூர் டென்னிசு
1987 இருபதாம் நூற்றாண்டு மலையாளம் எஸ்.என்.சுவாமி
மலையாளம்
மலையாளம்
1988 மூணாம் முற மலையாளம்

மேற்கோள்கள்

  1. "കെ.മധുവിന്റെ ന്യൂ ട്രാക്ക്, Interview - Mathrubhumi Movies". Archived from the original on 15 December 2013. Retrieved 15 December 2013.
"https://tamilar.wiki/w/index.php?title=கே._மது&oldid=339660" இலிருந்து மீள்விக்கப்பட்டது