கே. முருகன்

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 01:20, 24 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:1985 இறப்புகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கே. முருகன் (K. Murugan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவண்ணாமலை மாவட்டம் கொடாநகரைச் சேர்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

கே. முருகன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
சனவரி 1985 – 9 செப்டெம்பர் 1989
முன்னையவர்பாபு ஜனார்த்தனம்
பின்னவர்வ. அன்பழகன்
தொகுதிசெய்யாறு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1940-07-29)29 சூலை 1940
கொடாநகர்
இறப்பு9 September 1985(1985-09-09) (aged 45)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

மறைவு

முருகன் 9 செப்டெம்பர் 1980ஆம் நாளன்று மறைந்தார்.

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 618-620.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=கே._முருகன்&oldid=339669" இலிருந்து மீள்விக்கப்பட்டது