கேணி

imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 08:44, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கேணி என்பது நீருக்காக தோண்டப்படும் ஒரு கிடங்கு அல்லது பள்ளம் ஆகும். இந்த வகைக் கேணிகளை இன்றைக்கு வரைக்கும் ஆபிரிக்கா, இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் காணலாம்.

கச்சாய் நீர்வளம், இது ஒரு கேணி
"https://tamilar.wiki/w/index.php?title=கேணி&oldid=340050" இலிருந்து மீள்விக்கப்பட்டது