கேதகா ஆறு

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 04:27, 28 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:உடுப்பி மாவட்டம் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கேதகா ஆறு (Kedaka River) என்பது மேற்கு இந்தியாவில் கருநாடகத்தில் உள்ள குந்தாப்பூர் மற்றும் கங்கோலி வழியாகப் பாயும் ஆறு ஆகும். குந்தாப்பூர் என்பது கருநாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது சௌபர்னிகா ஆறு, வாராகி ஆறு, சக்ரா ஆறு மற்றும் குப்ஜா ஆறுகளுடன் இணைந்து அரபிக்கடலில் கலக்கிறது.[1]

மேற்கோள்கள்

  1. "Kedaka River in Udupi, Karnataka". www.bangaloreorbit.com. Retrieved 2023-05-28.
"https://tamilar.wiki/w/index.php?title=கேதகா_ஆறு&oldid=340066" இலிருந்து மீள்விக்கப்பட்டது