கேரி கிரே

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 15:07, 30 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கேரி கிரே (பிறப்பு ஜூலை 17, 1969) என்பவர் அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இசை ஆல்பம் இயக்குநராவார்.[1]

எப். கேரி கிரே
பிறப்புபிளாக்சிஸ் கேரி கிரே
சூலை 17, 1969 (1969-07-17) (அகவை 56)
நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு
மற்ற பெயர்கள்எப். கேரி கிரே
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், இசை காணொளி தயாரிப்பாளர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1989– தற்போது

கேரி பிரைடே, செட் இட் ஆப், தி நெகோசியேட்டர் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் ஸ்டிரைட் அவுட்டா காம்ப்டன் என்ற திரைப்படத்தினை இத்தாலியன் ஜாப் திரைப்படத்தினை மறுவாக்கம் செய்ததன் மூலம் உருவாக்கினார்.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கேரி_கிரே&oldid=340621" இலிருந்து மீள்விக்கப்பட்டது