கைவினைஞர்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 15:18, 1 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கைவினைஞர் என்பவர்கள் பொதுவாக இய‌ந்திரம், தானியங்கு ஊர்தி போன்றவற்றை பழுது பார்ப்பவர்கள். கைவினைஞர்கள் பொதுவாக ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவர்களைக் குறிக்கும். உதாரணமாக தானியங்கு ஊர்தி கைவினைஞர், இயந்திரக் கைவினைஞர்கள், மிதிவண்டி கைவினைஞர்கள், வளிப்பதனக் கைவினைஞர்கள் என்று அந்த அந்த துறைகள் சார்ந்த பழுது பார்ப்போர்களை கூறுவார்கள் .

மின் ஆற்றல் நிலையத்தில் வெப்பக் குழாயை பழுது பார்க்கும் இயந்திரக் கைவினைஞர்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கைவினைஞர்&oldid=341097" இலிருந்து மீள்விக்கப்பட்டது