கொக்பரோக்

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 07:05, 16 திசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:இந்தியாவின் ஆட்சிமொழிகள் using HotCat)

போரோக் (அல்லது கொக்போரோக்) என்பது திரிபுராவில் வாழும் மக்கள் பேசும் மொழிகளுள் ஒன்று. திரிபுராவின் ஆட்சிமொழியும் இதுவே. தற்போது இம்மொழியை வங்காள, உரோம எழுத்துகளில் எழுதுகின்றனர்.

பகுதிகள்

எண்கள்

1. ச 2. இந்வி 3. தம் 4. ப்ர்வி 5. ப 6. டோக் 7. ஸ்னி 8. சர் 9. சுகு 10. சி 20. இந்விசி 100. ற 101. சற ச 200. இந்விற 1000. சயி 1001. ச சயி 2000. இந்வி சயி 10,000. சிசயி 20,000. இந்விசி சயி 100,000. ரசயி 200,000. இந்வி ரசயி 1,000,000. சிறசயி 2,000,000. இந்விசி ரசயி 10,000,000. ருவஜக் 20,000,000. இந்வி ருவஜக் 1,000,000,000. ற ருவஜக் 1,000,000,000,000. சயி ருவஜக் 1,000,000,000,000,000,000,000. ரசயி ருவஜக்

"https://tamilar.wiki/w/index.php?title=கொக்பரோக்&oldid=341186" இலிருந்து மீள்விக்கப்பட்டது