imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 20:32, 8 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 43 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
கொண்டோலா என்பது வெனிசு நகரத்தில் பயன்படுத்தப்படும் ஒரு படகு. இப்படகுகள் வெனிசில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் உள்ளன. தற்காலத்தில் இவை பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் சென்று வர பயன்படுத்தப் படுகின்றன.