கொருத்தோடு

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 10:21, 24 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கொருத்தோடு (Koruthodu) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரப்பள்ளி தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது முண்டகாயத்திலிருந்து சபரிமலை கோவிலுடன் கேரளாவை இணைக்கும் நெடுஞ்சாலையில், பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களின் எல்லையில் கொருத்தோடு கிராமம் உள்ளது. கொருத்தோடில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் முண்டக்காயம் நகரம் உள்ளது. பம்பாவின் துணை ஆறான அழுதா ஆறு இந்த கிராமத்தின் எல்லை வழியாக ஓடுகிறது. கானமலா, வந்தன்பதால், முண்டக்காயம் மற்றும் பணக்கச்சிரா ஆகியவை அருகிலுள்ள பிற ஊர்களாகும்.

கொருத்தோடு
Koruthodu

கிராமம்
கொருத்தோடு Koruthodu is located in கேரளம்
கொருத்தோடு Koruthodu
கொருத்தோடு
Koruthodu
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
கொருத்தோடு Koruthodu is located in இந்தியா
கொருத்தோடு Koruthodu
கொருத்தோடு
Koruthodu
கொருத்தோடு
Koruthodu (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°28′0″N 76°57′0″E / 9.46667°N 76.95000°E / 9.46667; 76.95000
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோட்டயம்
அரசு
 • நிர்வாகம்கொருத்தோடு கிராமப் பஞ்சாயத்து
மக்கள்தொகை
 (2008)
 • மொத்தம்21,470
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
686513
தொலைபேசிக் குறியீடு04828
வாகனப் பதிவுகே,எல்-34
அருகிலுள்ள நகரம்கோட்டயம், முண்டக்காயம்.
மக்களவை (இந்தியா) தொகுதிபத்தனம்திட்டா
குடிமை நிறுவனம்கொருத்தோடு
இந்தியாவின் தட்பவெப்ப நிலைகுளிர்ச்சியும் இனிமையும் (கோப்பென்)

காபி, மரவள்ளிக்கிழங்கு, வாழை, மிளகு, கோகோ மற்றும் இயற்கை ரப்பர் ஆகியவை கொருத்தோடு கிராமத்தில் விளையும் முக்கிய பயிர்களாகும்.[1]

குறிப்பிடத்தக்க தடகள வீரர்கள்[2]

அருகிலுள்ள விமான நிலையம்

கொச்சி பன்னாட்டு விமான நிலையம் கொருத்தோடு கிராமத்திற்கு அருகில் உள்ளது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "കോരുത്തോട് ഗ്രാമപഞ്ചായത്ത് (Koruthodu Grama Panchayat)". lsgkerala.in. Archived from the original on 7 November 2016. Retrieved 2015-02-11.
  2. "The true DRONACHARYA - The Hindu". thehindu.com. Retrieved 2015-02-11.
"https://tamilar.wiki/w/index.php?title=கொருத்தோடு&oldid=342349" இலிருந்து மீள்விக்கப்பட்டது