கோடூர் ஆறு

imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 08:06, 11 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:ஆலப்புழை மாவட்டத்திலுள்ள ஆறுகள்; added Category:ஆலப்புழை மாவட்ட ஆறுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கோடூர் ஆறு (Kodoor River) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டத்திற்கு இடையே ஓடும் ஒரு ஆறு ஆகும். இது கடலோர மாவட்டம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்தின் கிழக்கு கிராமங்களிடையே பழைய வர்த்தக பாதைகளுடன் கோடூர் ஆறு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. புதுப்பள்ளியில் அங்காடி என்ற பெயரில் ஒரு பரபரப்பான படகு குழாம் இருந்தது. இந்த ஆறு கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு இடையே உள்ள அழகிய மலைகளில் உருவாகி இறுதியாக மீனச்சிலாற்றில் கலக்கிறது.[1][2]

படிமம்:Kollad kalathilkadavu,kottayam town border - panoramio.jpg

மேற்கோள்கள்

  1. https://www.thehindu.com/news/national/kerala/quiet-flows-the-kodoor/article31145725.ece. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. [https://ymerdigital.com/uploads/YMER210332.pdf "GROUND WATER VULNERABILITY ASSESSMENT OF KODOOR RIVER BASIN BY INTEGRATED DRASTIC METHOD"]. YMER 21(3): 188-203. https://ymerdigital.com/uploads/YMER210332.pdf. 
"https://tamilar.wiki/w/index.php?title=கோடூர்_ஆறு&oldid=343581" இலிருந்து மீள்விக்கப்பட்டது