கோனாடு

220.255.111.253 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 08:59, 25 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (கோனாடு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கோனாடு சோழ நாட்டின் தெற்கெல்லையாகிய வெள்ளாற்றின் வடகரையில் அமைந்திருந்தது. இது இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி, குளத்தூர் ஆகிய வட்டங்களின் இணைந்த நிலப்பரப்பாக இருந்தது. இதற்கடுத்து பாண்டிய நாட்டின் உள்நாடான கானாடு அமைந்திருந்தது.

"https://tamilar.wiki/w/index.php?title=கோனாடு&oldid=344186" இலிருந்து மீள்விக்கப்பட்டது