கோன்சக்

imported>சுப. இராஜசேகர் பயனரால் செய்யப்பட்ட 12:12, 21 சூலை 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("Könchek" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கோன்சக் என்பவர் சகதாயி கானரசின் கான் ஆவார். இவரது தந்தை பெயர் துவா.

கோன்சக்
சகதாயி கானரசின் கான்
ஆட்சிக்காலம்1307–1308
முன்னையவர்துவா
பின்னையவர்தலிகு
பிறப்புதெரியவில்லை
இறப்பு1308
மதம்சன்னி இசுலாம்

இவரது தந்தையின் இறப்பிற்குப் பிறகு இவர் கானானார். இவரது ஆட்சி ஓர் ஆண்டு காலமே நீடித்தது. பிறகு இவர் இறந்துவிட்டார்.

முன்னர் சகதாயி கானரசின் கான்
1307-1308
பின்னர்
தலிகு
"https://tamilar.wiki/w/index.php?title=கோன்சக்&oldid=344237" இலிருந்து மீள்விக்கப்பட்டது