கோபாலகன்

imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 04:22, 17 ஏப்பிரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:கதை மாந்தர்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கோபாலகன் [1] என்பவன் பெருங்கதை காப்பியத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருவன். பெருங்கதை நூலின் காப்பியத் தலைவன் உதயணன். இவனது முதல் மாமனார் பிரச்சோதனன். பிரச்சோதனனின் பல பிள்ளைகளில் சிறப்புக்குரிய முதன்மையான மூவரில் இவன் ஒருவன். பாலகுமரன், பாலகன் ஆகியோர் மற்ற இருவர்.

அடிக்குறிப்பு

  1. கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link) உ.வே.சா. எழுதிய உதயணன் சரித்திரச் சுருக்கம்
"https://tamilar.wiki/w/index.php?title=கோபாலகன்&oldid=344292" இலிருந்து மீள்விக்கப்பட்டது