கோயோ சோம்

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 10:21, 7 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:பாக்கித்தானின் புவியியல் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கோயோ சோம் (Koyo Zom) என்பது பாக்கித்தான் நாட்டின் இந்து ராச்சு மலைத்தொடரில் 6,872 மீட்டர் (22,546 அடி) உயரத்தில் உள்ள மிக உயரமான ஒரு சிகரமாகும்.[2] இந்து ராச்சு மலைத்தொடர் மேற்கில் இந்து குசு மற்றும் கிழக்கில் காரகோரம் இடையே அமைந்துள்ளது.

கோயோ சோம்
Koyo Zom
உயர்ந்த புள்ளி
உயரம்6,872 m (22,546 அடி)[1]
புடைப்பு2,562 m (8,406 அடி)[1]
பட்டியல்கள்அதி கூர்மைச் சிகரம்
ஆள்கூறு36°43′21″N 73°14′17″E / 36.72250°N 73.23806°E / 36.72250; 73.23806[சான்று தேவை]
பெயரிடுதல்
தாயகப் பெயர்کویو زوم (உருது)
புவியியல்
கோயோ சோம் Koyo Zom is located in பாக்கித்தான்
கோயோ சோம் Koyo Zom
கோயோ சோம்
Koyo Zom
பாக்கித்தான்
அமைவிடம்கைபர் பக்துன்வா மாகாணம்/
வடக்கு நிலங்கள்
மூலத் தொடர்இந்து ராச்சு
ஏறுதல்
முதல் மலையேற்றம்1968ஆம் ஆண்டில் ஆத்திரியா

கைபர் பக்துன்வா மாகாணம் மற்றும் கில்கிட்-பால்டிசுத்தான் ஆகிய நாடுகளின் மேல் சித்ரல் மாவட்டத்தின் எல்லையில் கோயோ சோம் அமைந்துள்ளது. இச்சிகரத்தை முதன்முதலில் 1968 ஆம் ஆண்டு ஆத்திரியக் குழுவால் ஏறப்பட்டது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "High Asia I: The Karakoram, Pakistan Himalaya and India Himalaya (north of Nepal)". Peaklist.org. Retrieved 2014-05-27.
  2. "Koyo Zom, Pakistan". Peakbagger.com. Retrieved 2014-05-27.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கோயோ_சோம்&oldid=344539" இலிருந்து மீள்விக்கப்பட்டது