கோவிந்தன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 15:19, 30 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஜி. கோவிந்தன் (Govindan) என்பார் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்ற தேர்தலில் பரமக்குடி தொகுதியிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கோவிந்தன்&oldid=345305" இலிருந்து மீள்விக்கப்பட்டது