கோரோட்-23

Ruban (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:12, 19 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கோரோட் - 23 CoRoT-23) என்பது செர்பென்சு விண்மீன் குழுவில் நம்மிடமிருந்து 1956 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு விண்மீனாகும். குறைந்தது ஒரு கோள் இந்த விண்மீனைச் சுற்றிவருகிறது.

CoRoT-23
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Serpens
வல எழுச்சிக் கோணம் 18h 39m 07.84s
நடுவரை விலக்கம் +04° 21′ 27.91″
இயல்புகள்
விண்மீன் வகைG0V
மாறுபடும் விண்மீன்planetary transit
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: -2.40647 மிஆசெ/ஆண்டு
Dec.: -8.32188 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)0.91542 மிஆசெ
தூரம்3562.9151646239 ஒஆ
(1092.3947477661 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.95 M
ஆரம்2.11569 R
ஒளிர்வு0.543517 L
வெப்பநிலை5426 கெ
அகவை7.2 பில்.ஆ

பான்மைகள்

கோரோட் - 23 என்பது நமது சூரியனைப் போன்ற ஒரு மஞ்சள் குறுமீன் முதன்மை வரிசை விண்மீனாகும். [1] சூரியப் ழ்பொருண்மை 1.098 ஆகவும் இதன் சூரிய ஆரம் 0.86 ஆகவும் உள்ளது. மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 5900 கெ. ஆகும்.

கோள் அமைப்பு

கோரோட் - 23 - சி என்ற கோள் இந்த விண்மீனைச் சுற்றி வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [2]

[3] இந்தக் கோள் நிலையற்ற வட்டணையில் இருக்கலாம் என்றும் எதிர்காலத்தில் ஓம்பல் விண்மீனுடன் இணையலாம் என்றும் கருதப்படுகிறது.

கோரோட்-23 தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 2.8 MJ 0.0477 3.6314 0.16

மேற்கோள்கள்

  1. E. Plavalova (2011-08-17). "Taxonomy of the Extrasolar Planet". Astrobiology 12 (4): 361–369. doi:10.1089/ast.2011.0708. பப்மெட்:22506608. 
  2. "CoRoT-23 Planets in the system". Retrieved February 25, 2019.
  3. Rouan, D.; Parviainen, H.; Moutou, C.; Deleuil, M.; Fridlund, M.; Ofir, A.; Havel, M.; Aigrain, S. et al. (2012). "Transiting exoplanets from the CoRoT space mission . XIX. CoRoT-23b: A dense hot Jupiter on an eccentric orbit". Astronomy and Astrophysics 537: A54. doi:10.1051/0004-6361/201117916. Bibcode: 2012A&A...537A..54R. 
"https://tamilar.wiki/w/index.php?title=கோரோட்-23&oldid=346191" இலிருந்து மீள்விக்கப்பட்டது