சங்கபாலன்

imported>Jagadeeswarann99 பயனரால் செய்யப்பட்ட 16:29, 16 சூலை 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:இந்துக்களின் பாம்பு வழிபாடுகள்; added Category:நவ நாகங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சங்கபாலன் என்பவர் நவ நாகங்களில் ஒருவராவார். இவர் காசிபர் முனிவரின் தர்மபத்தினிகளில் ஒருவளான கத்துருவிற்கு பிறந்த முதல் ஒன்பது நாகங்களில் ஒருவர். காஞ்சிக்கு வேதாந்த தேசிகர் சென்ற பொழுது பாம்பாட்டி ஒருவர் தேசிகர்மீது கொடிய பாம்புகளை ஏவினார். அவற்றில் சங்கபாலனைத் தவிற மற்ற அனைத்து பாம்புகளும் அவருக்கு அடங்கின. சங்கபாலனை கருட தண்டகம் பாடி , கருடன் சங்கபாலனை தூக்கி சென்றார். [1]

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=7330 கருட தண்டகத்தை விளக்கும் ஓவியம்
"https://tamilar.wiki/w/index.php?title=சங்கபாலன்&oldid=346556" இலிருந்து மீள்விக்கப்பட்டது