சங்கரி

imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 15:55, 12 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (சங்கரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்.)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சங்கரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இதர அம்சங்கள்

படிமம்:சங்கரி.svg
சங்கரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க3 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப க3
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ஆரோகண அவரோகணத்தில் ரி, ம, த வர்ஜம். இது உபாங்க இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://tamilar.wiki/w/index.php?title=சங்கரி&oldid=346703" இலிருந்து மீள்விக்கப்பட்டது