சங்லங்

imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 10:16, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சங்லங் என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லங் மாவட்டத்திக் உள்ள நகரம். இம்மாவட்டத்தின் தலைநகரம் இது. இங்கு நீர் ஆற்றல், கரி, தாது வளங்கள் கிடைக்கின்றன. இங்கு வாழும் மக்கள் பல பழங்குடியின மொழிகளைப் பேசுகின்றனர். இவர்களின் மொழி இந்தியின் வரவால் அழிவின் விளிம்பில் உள்ளன. இங்கு வாழும் மக்களில் சிலர் தங்களுக்கென்று தனி ஆட்சிப் பகுதியும் கோருகின்றனர்.

சங்லங்

நகரம்
நாடு இந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சங்லங்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்6,394
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
தொலைபேசிக் குறியீடு03808
இணையதளம்www.changlang.nic.in

சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சங்லங்&oldid=346914" இலிருந்து மீள்விக்கப்பட்டது