சத்ய லோகம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sridhar G பயனரால் செய்யப்பட்ட 13:39, 14 மார்ச்சு 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

இந்து தொன்மவியலின் அடிப்படையில் சத்ய லோகம் அல்லது சத்திய லோகம் என்பது பிரம்மனின் உலகமாகும். பிரம்ம லோகம் என்றும் இந்த உலகம் அழைக்கப்பெறுகிறது. இங்கு பிரம்மன் தனது தொழிலான படைக்கும் தொழிலினை செய்கிறார். கலைமகளான சரஸ்வதி தேவி வீணையை மீட்டி இசையில் திளைக்கிறார்.

இங்கு இறப்பினை கடந்த முனிவர்களும், ரிசிகளும் தவமியற்றுவதாகவும் நம்பப்படுகிறது.

காண்க

ஆதாரம்


"https://tamilar.wiki/w/index.php?title=சத்ய_லோகம்&oldid=348016" இலிருந்து மீள்விக்கப்பட்டது