சகோட யாழ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 16:24, 26 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: குறிப்புக்கள் → குறிப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சகோட யாழ் என்பது பண்டைய தமிழர் யாழ்க் கருவி ஆகும். அதற்கு பதினான்கு தந்திகள் உள்ளன.[1] இந்த யாழ் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.[2] இக்கருவியின் உயரம் சுமார் 3.5 அடிகள் என்று கருதப்படுகின்றது.

உசாத்துணை

  1. சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி.
  2. "யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை". Retrieved 1 சனவரி 2017.
"https://tamilar.wiki/w/index.php?title=சகோட_யாழ்&oldid=349235" இலிருந்து மீள்விக்கப்பட்டது