சக்திமாயா

தமிழர்விக்கியிலிருந்து
imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 14:41, 1 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் using HotCat)
Jump to navigation Jump to search
சக்தி மாயா
இயக்கம்எச். எஸ். மேத்தா
தயாரிப்புஸ்ரீ ரஞ்சினி டாக்கீஸ்
கதைஎஸ். நாராயண ஐயர்
இசைஎன். பி. எஸ். மணி
என். ஆர். மூர்த்தி
நடிப்புராஜ கோபால ஐயர்
மாஸ்டர் என். கிருஷ்ணமூர்த்தி
டாக்டர் என். சீனிவாசன்
பரேஷ் பானெர்ஜீ
கே. என். கமலம்
நீலா
ராஜமணி
ஏ. சகுந்தலா
வெளியீடுநவம்பர் 25, 1939
ஓட்டம்.
நீளம்13000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சக்தி மாயா 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். மேத்தா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜ கோபால ஐயர், மாஸ்டர் என். கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://tamilar.wiki/w/index.php?title=சக்திமாயா&oldid=349414" இலிருந்து மீள்விக்கப்பட்டது