சந்தேல்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 01:27, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சந்தேல், இந்திய மாநிலமான மணிப்பூரின் சந்தேல் மாவட்டத்தில் உள்ளது. இது சந்தேல் வட்டத்துக்கும், சந்தேல் மாவட்டத்துக்கும் தலைநகரம் ஆகும். இந்த நகரத்துக்கு அருகில் உள்ள நகரம் மோரே ஆகும்.

அரசியல்

இந்த நகரம் சந்தேல் சட்டமன்றத் தொகுதிக்கும், வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-25.

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சந்தேல்&oldid=350098" இலிருந்து மீள்விக்கப்பட்டது