சபரர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 15:56, 25 சூன் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''சபரர்''' அல்லது '''சபரசுவாமி''' (Śabara), ஜைமினி ரிஷி எழுதிய பூர்வ மீமாம்சை சூத்திரங்களுக்கு கிமு 57ல் உரை எழுதியவர். சபரசாமியின் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சபரர் அல்லது சபரசுவாமி (Śabara), ஜைமினி ரிஷி எழுதிய பூர்வ மீமாம்சை சூத்திரங்களுக்கு கிமு 57ல் உரை எழுதியவர். சபரசாமியின் பூர்வ மீமாம்ச சூத்திர உரைகளுக்கு குமாரிலபட்டர் விரிவான விளக்க உரை எழுதினார். சபரசாமி பதஞ்சலி முனிவருக்கு பிந்தியவரும், வாத்சாயனருக்கு முந்தியவரும் ஆவார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • Mimamsa.org
  • Shabara Bhasya, Translated to English by Ganganath Jha, All 3 Volmunes, Archive.org ebook [1]
"https://tamilar.wiki/w/index.php?title=சபரர்&oldid=350446" இலிருந்து மீள்விக்கப்பட்டது