சபா கரீம்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 17:21, 30 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சபா கரீம் (Saba Karim, பிறப்பு: நவம்பர் 14. 1967), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், குச்சக்காப்பாளர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 34 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

சபா கரீம்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 1 34
ஓட்டங்கள் 15 362
மட்டையாட்ட சராசரி 15.00 15.73
100கள்/50கள் -/- -/1
அதியுயர் ஓட்டம் 15 55
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 27/3
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://tamilar.wiki/w/index.php?title=சபா_கரீம்&oldid=350494" இலிருந்து மீள்விக்கப்பட்டது