சமாரியா

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 16:49, 19 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சமாரியா (Samaria, /sə.ˈmɛr..ə/[1]), or the Shomron (எபிரேயம்: שומרון‎, Standard Šomron Tiberian Šōmərôn ; அரபி: السامرة, as-Sāmirah – also known as جبال نابلس, Jibāl Nāblus ) என்பது விவிலிய அடிப்படையில் தென் இசுரேலிய அரசு எல்லையும் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியின் தெற்கிலுள்ள மலைத்தொடர் கொண்ட பகுதியாகும். சமாரியா எனும் சொல் இசுரேலிய அரசின் தலைநகரான பண்டைய சமாரியா நகரிலிருந்து பெறப்பட்டது.[2] தற்காலத்தில் சமாரியா என்பது மேற்குக் கரையின் தென் பகுதியைக் குறிப்பிடப் பயன்படுகின்றது.

படிமம்:Palestine under the Persians Smith 1915.jpg
Samaria (green) within Palestine, under Persian rule

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=சமாரியா&oldid=351154" இலிருந்து மீள்விக்கப்பட்டது