சமீர் டிகே

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 17:27, 30 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சமீர் டிகே (Sameer Dighe, அக்டோபர் 8, 1968, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 இலிருந்து 2000 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் மும்பாயைச் சேர்ந்தவர்.

சமீர் டிகே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 6 23
ஓட்டங்கள் 141 256
மட்டையாட்ட சராசரி 15.66 23.27
100கள்/50கள் -/- -/1
அதியுயர் ஓட்டம் 47 94*
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/2 19/5
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

.

"https://tamilar.wiki/w/index.php?title=சமீர்_டிகே&oldid=351211" இலிருந்து மீள்விக்கப்பட்டது