சயனிமைடு

imported>Marbletan பயனரால் செய்யப்பட்ட 13:26, 1 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் ((GR) File renamed: File:Cyanimide.PNGFile:Dialkyl cyanimide.png resolve dispute)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சயனிமைடுகள் (Cyanimides) என்பவை R1R2N-C N.என்ற அமைப்பில் ஒரு பொதுவான வேதி வினைக்குழுவைப் பகிர்ந்து கொள்ளும் வேதிச் சேர்மங்களின் குழுவைக் குறிக்கும். இக்குழுவை இரண்டாம் நிலை அமீனுடன் சேர்ந்த சயனோ பதிலியாகக் கருதலாம்.

சயனிமைடின் அமைப்பு

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சயனிமைடு&oldid=351607" இலிருந்து மீள்விக்கப்பட்டது