சரமதி மலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 00:53, 17 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
Jump to navigation Jump to search
சரமதி மலை
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude.
உயர்ந்த புள்ளி
உயரம்3,826 m (12,552 அடி)[1]
புடைப்பு2,885 m (9,465 அடி)
உயரத்தில் 113வது இடம்
புவியியல்
அமைவிடம்இந்தியா / மியன்மார்
மூலத் தொடர்சரமதி மலை[2]

சரமதி மலை (Saramati) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்திற்கும் மியான்மார் நாட்டிற்கும் இடையே இருக்கும் மலை ஆகும். இம்மலையானது 3826 மீட்டர்கள் உயரமுடையது. தென்கிழக்கு ஆசியாவிலுள்ள உயரமான மலைகளுள் இதுவும் ஒன்று. [3] இது நாகாலாந்தின் டியூன்செங் நகருக்கு அருகிலும் மியான்மரின் சாகிங் பகுதியிலும் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சரமதி_மலை&oldid=351823" இலிருந்து மீள்விக்கப்பட்டது