சரேல் எர்வீ

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 17:44, 30 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்பு: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சரேல் எர்வீ (Sarel Erwee, பிறப்பு: நவம்பர் 10 1989), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008/09-2010/11 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு

சரில் எரிவ்- கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.

"https://tamilar.wiki/w/index.php?title=சரேல்_எர்வீ&oldid=352082" இலிருந்து மீள்விக்கப்பட்டது