சவண்டலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 15:16, 17 செப்டெம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Reformat 1 URL (Wayback Medic 2.5)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Berrya|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
சவண்டலை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Berrya
இனம்:
இருசொற் பெயரீடு
Berrya cordifolia
(Willd.) Burret
வேறு பெயர்கள் [1]
  • Berrya ammonilla Roxb.
  • Espera cordifolia Willd.
  • Triopterys poliandra Blanco

சவண்டலை (அல்லது Berrya cordifolia), எனப்படுவது பெருமளவு ஆசியாவின் அயன மண்டலப் பகுதிகளைச் சேர்ந்த[2] ஒரு தாவரம். இது ஆபிரிக்காவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[3] இது இலங்கையின் திருகோணமலைப் பகுதியில் பெருமளவிற் காணப்படுவதால் ஆங்கிலத்தில் திருகோணமலை மரம் என்ற பொருளில் (Trincomalee wood என்று) பெயரிடப்பட்டுள்ளது. இது நத்தார் தீவுக் காடுகளிலும் காணப்படுகிறது.[4] இது கட்டுமான வேலைகளுக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.[2] இதன் பட்டையிலிருந்து நார் பெறப்படுகிறது.[3] இக்காலத்தில் தளபாடங்களுக்குப் பயன்படுத்தப்படும் இம்மரம் முற்காலத்தில் கப்பல் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. இது 27 மீட்டர் உயரம் வரை வளர்கிறது.

உசாத்துணை

வெளித் தொடுப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=சவண்டலை&oldid=352710" இலிருந்து மீள்விக்கப்பட்டது