சவறை

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 06:56, 30 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சவறை (Chavara), கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. இது கொல்லம் ஆலப்புழை நெடுஞ்சாலையில் கொல்லத்தில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. சவறை ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்தோட்டம் துறைமுகம், ஒரு சுற்றுலாத் தலம். இந்த ஊரின் கிழக்கில் அஷ்டமுடி ஏரியும், மேற்கில் அரபிக்கடலும் அமைந்திருக்கின்றன.

படிமம்:Ashtamudi lake‍.JPG
அஷ்டமுடி ஏரி

அரசியல்

இது சவறை சட்டமன்றத் தொகுதிக்கும், கொல்லம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
  1. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://tamilar.wiki/w/index.php?title=சவறை&oldid=352725" இலிருந்து மீள்விக்கப்பட்டது