சாகி ஆறு
சாகி ஆறு (Shahi River) என்பது மேற்கு இந்தியாவில் குசராத்தில் ஓடும் ஓர் ஆறாகும். இதன் பிறப்பிடம் பெர்வி கிராமத்திற்கு அருகில் உள்ளது. இதன் வடிநிலத்தின் அதிகபட்ச நீளம் 38 கி.மீ. ஆகும். சாகி ஆற்றுப் படுகையின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 163 சதுர கி.மீ. ஆகும்.[1]
| சாகி ஆறு | |
|---|---|
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | இந்தியா |
| முகத்துவாரம் | |
• அமைவு | அரபிக் கடல், இந்தியா |
| நீளம் | 38 km (24 mi) |
| வெளியேற்றம் | |
| • அமைவு | அரபிக் கடல் |
மேற்கோள்கள்
- ↑ "Shahi River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. Retrieved 13 March 2012.