சாமசாளவி

imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 06:23, 4 சனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (பகுப்பு:கௌரிமனோகரியின் ஜன்னிய இராகங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சாமசாளவி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 23 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கௌரிமனோகரி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://tamilar.wiki/w/index.php?title=சாமசாளவி&oldid=354901" இலிருந்து மீள்விக்கப்பட்டது