சி. கணேசன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 01:48, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சி. கணேசன் (C. Ganesan) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் செங்கல்பட்டு மாவட்டம் வேதாச்சல நகரினைச் சார்ந்தவர். கணேசன் செங்கல்பட்டு புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை சட்டக் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்களில் பயின்றுள்ளார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 1980ஆம் ஆண்டு நடைப்பெற்றத் தேர்தலில் அச்சரப்பக்கம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-23.
"https://tamilar.wiki/w/index.php?title=சி._கணேசன்&oldid=356594" இலிருந்து மீள்விக்கப்பட்டது