சிநேகிதி

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 16:39, 18 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (படக்குழு: clean up----பின்னணிப் பாடகர் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சிநேகிதி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜி. ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சிநேகிதி
இயக்கம்ஜி. ராமகிருஷ்ணன்
தயாரிப்புஜி. ராமகிருஷ்ணன்
சுதா மூவீஸ்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஜெமினி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுசெப்டம்பர் 11, 1970
நீளம்4242 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

படக்குழு

  • வசனம் - ம.ரா
  • பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன், வாலி, நாக சபாபதி
  • இசை - எஸ். எம். சுப்பையா நாயுடு
  • உதவி இசை - சிறீராமுலு
  • பின்னணிப் பாடகர்கள் - டி. எம். சௌந்தரராஜன், பி. சுசிலா, பாரதி
  • ஒளிப்பதிவு இயக்குநர் - ராஜகோபால்
  • ஒளிப்பதிவு - பென்ஜமின்
  • ஒலிப்பதிவு - கிருஷ்ணமூர்த்தி
  • ஒலிப்பதிவு உதவி - கே. ஜெ. ஜான், கே. ரங்கபாஷ்யம்
  • உடைகள் - பி. ராமச்சந்திரன், பி. வி. சரவணன்
  • கலை இயக்குநர் - வி. பி. ராஜூ
  • படத்தொகுப்பு- ஈ. வி. சண்முகம்
  • கதை இயக்கம் - ஜி. ராமகிருஷ்ணன்

பாடல்கள்

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
அழகின் காலடியில் டி. எம். சௌந்தரராஜன்
தங்க நிலவே நீயில்லாமன் டி. எம். சௌந்தரராஜன், பாரதி
ராணி என்றது

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-147. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=சிநேகிதி&oldid=358743" இலிருந்து மீள்விக்கப்பட்டது