சினை

imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 18:00, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சினை என்பது சூலகங்களில் முழுமையாக முதிவடைந்த நிலையிலுள்ள உள்ளக முட்டைத் திணிவுகள் அல்லது மீன், நண்டு மற்றும் கடல்சார் விலங்குகளான இறால் கடல்முள்ளி முதலான விலங்குகளின் சொரியலாக இடப்படும் புறமுட்டைத்திணிவுகளைக் குறிக்கும். சினை சமைத்த நிலையிலான மற்றும் நேரடியாக உள்ளெடுக்கப்படும் முக்கிய கடல் உணவாகக் காணப்படுகின்றது.

Salmon roe at the Shiogama seafood market in Japan
"https://tamilar.wiki/w/index.php?title=சினை&oldid=359021" இலிருந்து மீள்விக்கப்பட்டது