சிராய்ப்பு

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 15:38, 1 ஆகத்து 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.9)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சிராய்ப்பு
ஏணியிலிருந்து விழுந்ததால் ஏற்பட்டச் சிராய்ப்புகள்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-10S00.-S90., T14.0
ஐ.சி.டி.-9920-924
நோய்களின் தரவுத்தளம்31998
மெரிசின்பிளசு007213
ம.பா.தD003288

சிராய்ப்பு (அ) கன்றல் (bruise or contusion) என்பது திசுக்களில் ஏற்படும் ஒருவகையான இரத்தக் கட்டினைக் குறிக்கும்[1]. இது, "ஒரு சொர சொரப்பான தரை அல்லது பொருளின் மீது நம் உடல் உராய்வதன் மூலம்" தோன்றுவதாகும். இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும். உடலின் அதிக பாகங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. பெரும்பாலான விபத்துகளில் சிராய்ப்புகள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிடுகின்றன. இது தோலின் மேல் பகுதி கிழிதல் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் அதிர்ச்சிக்குட்படும்போது ஏற்படும் சிராய்ப்பினால் இரத்தத் தந்துகிகளும், சில நேரங்களில் நுண்சிரைகளும் பாதிப்படைந்து சுற்றியுள்ள இடைத்திசுக்களுக்கு இரத்தம் கசிந்து செல்ல வழிகோலுகிறது.

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Resource Library". Archived from the original on 2010-05-14. Retrieved 2022-04-17.
"https://tamilar.wiki/w/index.php?title=சிராய்ப்பு&oldid=360130" இலிருந்து மீள்விக்கப்பட்டது