சிறுகமணி

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 14:48, 8 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: கிமீ → கி.மீ. (3) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சிறுகமணி (ஆங்கிலம்:Sirugamani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

சிறுகமணி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் திருவரங்கம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

10,743 (2011)

1,119/km2 (2,898/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.6 சதுர கிலோமீட்டர்கள் (3.7 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/sirugamani

அமைவிடம்

திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்த சிறுகமணி பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 4 கி.மீ. தொலைவில் உள்ள பெட்டவாய்த்தலையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

9.6 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 44 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2801 வீடுகளும், 10743 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. சிறுகமணி பேரூராட்சியின் இணையதளம்
  4. சிறுகமணி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Sirugamani Population Census 2011
  6. Sirugamani Town Panchayat

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சிறுகமணி&oldid=361647" இலிருந்து மீள்விக்கப்பட்டது