ஆள்கூறுகள்: 8°55′N 77°24′E / 8.92°N 77.4°E / 8.92; 77.4

சிவசைலம்

தமிழர்விக்கியிலிருந்து
2409:4072:6409:9d32:bf1:7f5b:e205:ff6a (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 11:07, 18 மார்ச்சு 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (I mention this village taluk name and tenkasi distance)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சிவசைலம்
சிவசைலம்
அமைவிடம்: சிவசைலம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°55′N 77°24′E / 8.92°N 77.4°E / 8.92; 77.4
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


95 மீட்டர்கள் (312 அடி)

குறியீடுகள்


சிவசைலம் (Sivasailam) என்பது தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கருணை ஆற்றுக் (கடனாநதி) கரையில் அமைந்துள்ள ஒரு ஊராட்சி ஆகும்.இவ்வூர் தென்காசிக்கு தெற்கே 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.சிவசைலம் துணை கிராமங்கள், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, இராமநாதபுரம், அதிரியானூர் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகும்.

படிமம்:Manimandapam on Sivasailam.JPG
மணிமண்டபம்

புவியியல் தகவல்

கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 95 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. இக்கிராமத்தை பூவன்குறிச்சி, சம்பங்குளம், ஆழ்வார்குறிச்சி மற்றும் செட்டிகுளம் மற்றும் பெத்தன்பிள்ளை குடியிருப்பு, இராமநாதபுரம், அதிரியானூர் மற்றும் புதுக்குடியிருப்பு குக்கிராமங்கள் சூழ்கின்றன. திருநெல்வேலி நகரத்தில் இருந்து 50கி. மீ மேற்கில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.[3]

கல்வெட்டு

பூவன்குறிச்சி ஏரியில் ஆண்டு 1916 போது ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அது சிவசைலம் கோயில் கல்வெட்டு எண்.519 உள்ளது. கல்வெட்டு ஆம்பூர் , ஆழ்வார்குறிச்சி, பூவன்குறிச்சி, கடயம், கிருஷ்ணாபுரம் போன்ற இடங்களில் மக்களிடம் கடவுளுக்கு வரி சேகரிக்கப்பட்டது என்று சொல்கிறது . 1916 ல் மற்றொரு கல்வெட்டு ஆம்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்வெட்டு எண் 518 ராஜா ரவிவர்மன் பற்றி சொல்கிறது. இந்த கோவிலின் இணையதளம்[1]

போக்குவரத்து தகவல்

சிவசைலத்திற்கு அருகில் உள்ள தொடருந்து நிலையம் ஆழ்வார்குறிச்சி.

பேருந்து போக்குவரத்து

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. Sivasailam Map

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=சிவசைலம்&oldid=362586" இலிருந்து மீள்விக்கப்பட்டது