சிவான்

76.32.47.150 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 22:56, 12 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சிவான் (Siwan), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் வடமேற்கில் உள்ள தெராய் சமவெளியில் அமைந்த சிவான் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[3][4]இது மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு வடமேற்கே 130.9 கிலோ மீட்டர் தொலைவிலும்; வாரணாசிக்கு வடகிழக்கே 223.2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

சிவான்

நகரம்
சிவான் சந்திப்பு தொடருந்து நிலையம்
சிவான் is located in பீகார்
சிவான்
சிவான்
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் சிவான் நகரத்தின் அமைவிடம்
சிவான் is located in இந்தியா
சிவான்
சிவான்
சிவான் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°13′N 84°22′E / 26.22°N 84.36°E / 26.22; 84.36
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்சிவான்
தாலுக்காசிவான்
நிறுவப்பட்ட ஆண்டு1924
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சிவான் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்69.4 km2 (26.8 sq mi)
ஏற்றம்
72 m (236 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,35,066
 • அடர்த்தி1,900/km2 (5,000/sq mi)
மொழி
 • அலுவல் மொழிஇந்தி மொழி[1]
 • கூடுதல் அலுவல் மொழிஉருது
 • வட்டார மொழிபோச்புரி[2]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண் -->
841226-841227
ஐஎசுஓ 3166 குறியீடுIN-BR
வாகனப் பதிவுBR-29
இணையதளம்siwan.nic.in

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி சிவான் நகரத்தின் மக்கள் தொகை 1,35,066 ஆகும். அதில் ஆண்கள் 70,756 மற்றும் பெண்கள் 64,310 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 909 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 18,282 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 79.61% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 64.74%, இசுலாமியர் 34.19% மற்றும் பிறர் 1.07% ஆகவுள்ளனர். இந்நகர மக்கள் இந்தி மொழி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.[5]

போக்குவரத்து

சாலைகள்

தேசிய நெடுஞ்சாலை எண் 531 சிவான் நகரத்துடன் கோபால்கஞ்ச், சாப்ரா போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.

இரயில் நிலையம்

சீவான் சந்திப்பு தொடருந்து நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலை தகவல், Siwan (1982-2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23.1
(73.6)
26.1
(79)
32.4
(90.3)
36.2
(97.2)
38.6
(101.5)
36.2
(97.2)
32.8
(91)
32.3
(90.1)
32.0
(89.6)
31.8
(89.2)
28.7
(83.7)
24.7
(76.5)
31.24
(88.24)
தினசரி சராசரி °C (°F) 16.4
(61.5)
18.9
(66)
24.5
(76.1)
28.9
(84)
32.0
(89.6)
31.4
(88.5)
29.4
(84.9)
29.2
(84.6)
28.7
(83.7)
26.7
(80.1)
21.6
(70.9)
17.6
(63.7)
25.44
(77.8)
தாழ் சராசரி °C (°F) 9.8
(49.6)
11.8
(53.2)
16.7
(62.1)
21.7
(71.1)
25.5
(77.9)
26.6
(79.9)
26.0
(78.8)
26.2
(79.2)
25.5
(77.9)
21.7
(71.1)
14.5
(58.1)
10.5
(50.9)
19.71
(67.48)
பொழிவு mm (inches) 21
(0.83)
7
(0.28)
11
(0.43)
7
(0.28)
25
(0.98)
164
(6.46)
257
(10.12)
316
(12.44)
192
(7.56)
54
(2.13)
6
(0.24)
2
(0.08)
1,062
(41.81)
ஆதாரம்: Climate-data.org[6]

மேற்கோள்கள்

  1. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. Retrieved 9 March 2019.
  2. "Culture & Heritage | District Siwan, Government Of Bihar | India". siwan.nic.in/. Retrieved 21 October 2020.
  3. "Municipalities of Siwan district". siwan.nic.in. Retrieved 22 April 2019.
  4. "Siwan News". www.siwanonline.com. Retrieved 14 June 2018.
  5. Siwan City Population 2011
  6. "Climate:Siwan". Retrieved 19 June 2018.


"https://tamilar.wiki/w/index.php?title=சிவான்&oldid=362999" இலிருந்து மீள்விக்கப்பட்டது