சீ மன்கி

imported>Too Classy for This World பயனரால் செய்யப்பட்ட 03:14, 25 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சீ மன்கி (Sea Monkey) என்பது ஒர் இலவச மற்றும் திறந்த மூலக்கூற்றினை உடைய இணையச் செயலியாகும். இது மொசில்லா பொது உரிமத்தின் கீழும் மற்றும் குனூ உரிமத்தின் கீழும் வெளியிடப்பட்டுள்ளது.

சீமன்கி
உருவாக்குனர்சீ மன்கி மன்றம்
தொடக்க வெளியீடுசனவரி 30, 2006 (2006-01-30)
மொழிசீ++, XUL, XBL, யாவாஸ்கிரிப்டு
இயக்கு முறைமைஇடைவெட்டு-இயங்குதளம்
தளம்கெக்கோ
கிடைக்கும் மொழி20 languages
உரிமம்மொசில்லா, tri-license
இணையத்தளம்SeaMonkey Project
"https://tamilar.wiki/w/index.php?title=சீ_மன்கி&oldid=363165" இலிருந்து மீள்விக்கப்பட்டது