சீன வலை
சீன வலை என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரத்தில் மீன் பிடிக்கப் பயன்படும் ஒரு சிறப்பான வலை ஆகும். இந்த வலை கரையில் இருந்து இயக்கப்படும் ஒரு நிலையான அமைப்பு ஆகும். ஒவ்வோர் அமைப்பையும் இயக்க ஆறு மீனவர்கள் தேவை.