சீன் ரூல்லே

தமிழர்விக்கியிலிருந்து
imported>Info-farmer பயனரால் செய்யப்பட்ட 06:18, 23 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:தாவரவியலாளர்கள் using HotCat)
Jump to navigation Jump to search
சீன் ரூல்லே
அறிவியல் வாழ்க்கைப் போக்கு

சீன் ரூல்லே (Jean Ruelle, 1474-24 September 1537 ஆங்கிலம்: Jean Ruelle, இலத்தீன்: Ioannes Ruellius ) என்வர் பிரெஞ்சு மருத்துவரும், தாவரவியலாளரும் ஆவார். 1536 ஆம் ஆண்டு இவர் பாரிசில் வெளியிட்ட, மறுமலர்ச்சி (ஐரோப்பா)வில் தாவரவியல் ஒப்பந்தம் (De Natura Stirpium) என்ற பொருள்படும் முக்கிய நூல், தாவரவியல் துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தது.[1] இவர் சோயிசன்சு (Soissons) நகரில் பிறந்தார். சுயமாகவே கிரேக்க மொழியையும், இலத்தீனிய மொழியையும் கற்றார். 1508ஆம் ஆண்டு மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள்

  1. Landmarks of Botanical History - Edward Lee Greene

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சீன்_ரூல்லே&oldid=363725" இலிருந்து மீள்விக்கப்பட்டது