சீமபத்தா

imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 11:04, 12 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:வங்காளத் திரைப்படங்கள்; added Category:இந்திய வங்காளத் திரைப்படங்கள் using HotCat)

சீமபத்தா (வங்காளம்: সীমাবদ্ধ, ஆங்கிலம்: Shimabôddho) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பருண் சந்தா, ஹரிந்திரநாத் சட்டோபாத்யாய, ஷர்மிளா தாகூர்,மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சீமபத்தா
இயக்கம்சத்யஜித் ராய்
தயாரிப்புசித்திராஞ்சலி (பரத் சாம்ஷேர் மற்றும் ஜங் பஹாதுர் ராணா))
கதைசத்யஜித் ராய், நாவல்: மணி சங்கர் முகெர்ஜீ
நடிப்புபருண் சந்தா,
ஹரிந்திரநாத் சட்டோபாத்யாய,
பருமித சௌத்ரி,
ஷர்மிளா தாகூர்,
ஹரதன் பந்தோபாத்யாய,
இந்திரா ரோய்,
ப்ரொமோத் கங்குலி
வெளியீடு1971
ஓட்டம்112 நிமிடங்கள்
மொழிவங்காள மொழி

விருதுகள்

வெளியிணைப்புகள்



"https://tamilar.wiki/w/index.php?title=சீமபத்தா&oldid=363750" இலிருந்து மீள்விக்கப்பட்டது