சீயோனிசம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 12:49, 30 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
இசுரேலிய தேசியக் கொடியானது 1890களின் சீயோனிய இயக்கத்தின் அடையாளமான சேர்க்கப்பட்டது.

சீயோனிசம் (Zionism, எபிரேயம்: ציונות‎, Tsiyonut) என்பது இசுரேலிய தேசம் எனும் வரையறுக்கப்பட்ட இடமான யூத அரசுக்கு உதவும் யூதர் மற்றும் யூத பண்பாடு தேசியவாதத்தின் ஓர் வடிவமாகும்.[1] சீயோனிசம் யூதர்கள் அவர்கள் அடையாளத்தை காக்கவும், ஏனைய சமூகங்களிலும் அவர்கள் உள்வாங்கப்படுதலை எதிர்த்தும், யூத எதிர்ப்பு, வெளியேற்றப்படல், துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து யூதர்களை இசுரேலுக்கு திரும்பச் செய்வதற்கு பரிந்து பேசல் ஆகியவற்றுக்கு இது உதவுகின்றது.[1]

அடிக்குறிப்புக்கள்

  1. 1.0 1.1 Motyl 2001, ப. 604..

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=சீயோனிசம்&oldid=363843" இலிருந்து மீள்விக்கப்பட்டது