சீதா அருவி

Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:51, 8 திசம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
வரைபடத்தை ஏற்றுகிறது....


சீதா அருவி என்பது இந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும்.[1][2][3]

சீதா அருவி
Sita Falls
சீதா அருவி
அமைவிடம்ராஞ்சி மாவட்டம், ஜார்கண்ட், இந்தியா
மொத்த உயரம்43.90 மீட்டர்கள் (144.0 அடி)
நீளமான வீழ்ச்சியின் உயரம்144 ft
நீர்வழிஇராது ஆறு

விளக்கம்

சீதா நீர்வீழ்ச்சி இராது ஆற்றின் துணை நதியான இராஞ்சி நதியில் உள்ளது. இந்நீர்வீழ்ச்சி 43.90 மீட்டர்கள் (144.0 அடி) உயரத்திலிருந்து விழுகின்றது.

அமைவிடம்

ராஞ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சீதா நீர்வீழ்ச்சி ராஞ்சிக்கு கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் ராஞ்சி-புருலியா சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலை 32-ல் உள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சீதா_அருவி&oldid=364371" இலிருந்து மீள்விக்கப்பட்டது