சுபகராஜன்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 12:02, 30 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சுபகராஜன் அல்லது சுபா கி.பி. முதலாம் நூற்றாண்டில், 60 - 66 வரை அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவன் யஸ்ஸலாலக திஸ்ஸ மன்னனின் பின்னர் ஆட்சிபீடம் ஏறியவன். இவனுடன் விஜய வம்சம் நிறைவுற்றது. இவனையடுத்து முதலாம் இலம்பகர்ண வம்ச மன்னனான வசபன் ஆட்சிபீடம் ஏறினான்.[1]

சுபகராஜன்
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி60 - 66
முன்னிருந்தவர்சந்தமுகன்
வசபன்
அரச குலம்விசய வம்சம்

இவற்றையும் பார்க்க

உசாத்துணைகள்

  1. இலங்கை வரலாறு, முதலாம் பாகம், அனுராதபுர காலம், இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பக்.இல. 113

வெளி இணைப்புகள்

சுபகராஜன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர அரசன்
60–66
பின்னர்
"https://tamilar.wiki/w/index.php?title=சுபகராஜன்&oldid=364937" இலிருந்து மீள்விக்கப்பட்டது